வாயு

vāyu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*, - வாயு = எரிவளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாயு)
2.
பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன், (தசவாயுக்கள்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 433)
3.
வளி. இது பத்து வகை. ஊறிலிருந்து தோன்றுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 244)
4.
ஒரு பொருளின் மூன்று நிலைகளில் ஒன்று வாயுநிலை திடநிலையும், திரவநிலையும் மற்ற இரு நிலைகளாகும். வாயு வெளிப்படும்போது அதன் வடிவையும் கனஅளவையும் அப்படியே இருத்தி வைத்துக் கொள்வதில்லை. — gas
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வளிமம், ஆவி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c5azedhr/

தமிழ்
“வாயு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c5azedhr/
APA
Oliyon Research. (2026). வாயு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c5azedhr/
MLA
"வாயு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c5azedhr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment