கடவுச்சொல்

kaṭavuccol
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அனுமதி அளிக்கும் இரகசியச் சொல். பொதுவாக, ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுச்சொற்கள் எண், எழுத்து, குறிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடவுச்சொல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c54my9hu/

தமிழ்
“கடவுச்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c54my9hu/
APA
Oliyon Research. (2026). கடவுச்சொல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c54my9hu/
MLA
"கடவுச்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c54my9hu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment