{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c54my9hu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c54my9hu/", "kind": "word", "headword": "கடவுச்சொல்", "romanization": "kaṭavuccol", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:09.621798+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அனுமதி அளிக்கும் இரகசியச் சொல். பொதுவாக, ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. கடவுச்சொற்கள் எண், எழுத்து, குறிகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கடவுச்சொல்"}]}}