சுடுகலன்
cuṭukalaṉ
பொருள்கள் · Senses
1.
சுடுகலன்(Gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன்) அல்லது மினேற்றப்பட்ட துகள்கள் (மின்ம சுடுகலன் போல) ஆகவும் இருக்கலாம் . மேலும் இவை கட்டற்று பறக்கக்கூடியவை ( சன்னம் மற்றும் எறிகணை ) அல்லது இணைக்கப்பட்டவை (மின் சுடுகலன், ஈட்டி சுடுகலன் மற்றும் எறியுளி சுடுகலன் போன்றவை) ஆகியவைற்றினை செலுத்துபவைகளாகவும் இருக்கலாம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/
தமிழ்“சுடுகலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/APA
Oliyon Research. (2026). சுடுகலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/MLA
"சுடுகலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment