சுடுகலன்

cuṭukalaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுடுகலன்(Gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன்) அல்லது மினேற்றப்பட்ட துகள்கள் (மின்ம சுடுகலன் போல) ஆகவும் இருக்கலாம் . மேலும் இவை கட்டற்று பறக்கக்கூடியவை ( சன்னம் மற்றும் எறிகணை ) அல்லது இணைக்கப்பட்டவை (மின் சுடுகலன், ஈட்டி சுடுகலன் மற்றும் எறியுளி சுடுகலன் போன்றவை) ஆகியவைற்றினை செலுத்துபவைகளாகவும் இருக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுடுகலன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/

தமிழ்
“சுடுகலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/
APA
Oliyon Research. (2026). சுடுகலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/
MLA
"சுடுகலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment