{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c4nwxg5n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c4nwxg5n/", "kind": "word", "headword": "சுடுகலன்", "romanization": "cuṭukalaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:01.955822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுடுகலன்(Gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன்) அல்லது மினேற்றப்பட்ட துகள்கள் (மின்ம சுடுகலன் போல) ஆகவும் இருக்கலாம் . மேலும் இவை கட்டற்று பறக்கக்கூடியவை ( சன்னம் மற்றும் எறிகணை ) அல்லது இணைக்கப்பட்டவை (மின் சுடுகலன், ஈட்டி சுடுகலன் மற்றும் எறியுளி சுடுகலன் போன்றவை) ஆகியவைற்றினை செலுத்துபவைகளாகவும் இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுடுகலன்"}]}}