பொதுமின் இணைப்புத் தொகுதி
potumiṉ iṇaipput tokuti
பொருள்கள் · Senses
1.
வன்பொருள் சாதனங் களுக்கோ கணினியின் உள்பாகங் களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் நிலைகளுக்கிடை யிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின் இணைப்புத் தொகுதி அமைப்பு பயன்படுமா னால், அதன் செயலகங்கள், நினை வகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின் இணைப்புத் தொகுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித் தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண் டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப் பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின் இணைப்புத் தொகுதியில் இணைக்கப்படும்
— bus common
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c35zkf2s/
தமிழ்“பொதுமின் இணைப்புத் தொகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c35zkf2s/APA
Oliyon Research. (2026). பொதுமின் இணைப்புத் தொகுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c35zkf2s/MLA
"பொதுமின் இணைப்புத் தொகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c35zkf2s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment