{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c35zkf2s/", "data": {"id": "c35zkf2s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c35zkf2s/", "kind": "word", "headword": "பொதுமின் இணைப்புத் தொகுதி", "romanization": "potumiṉ iṇaipput tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:18.299310+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருள் சாதனங் களுக்கோ கணினியின் உள்பாகங் களுக்கோ அல்லது தகவல் தொடர்பு கட்டமைப்பில் நிலைகளுக்கிடை யிலோ செயல்படும் வழித்தடம். ஒரு கணினியில் மின் இணைப்புத் தொகுதி அமைப்பு பயன்படுமா னால், அதன் செயலகங்கள், நினை வகம், வெளிப்புற அலகுகள் ஆகிய அனைத்தும் மின் இணைப்புத் தொகுதியில் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. மின் இணைப்புத் தொகுதியில் இரண்டு வழித் தடங்கள் உள்ளன. ஒன்று தகவல் இருக்கும் இடத்தைக் கண் டறியவும், மற்றொன்று தகவலை மாற்றவும் செய்கிறது. கட்டமைப் பில் உள்ள அனைத்து உறுப்புகளும் மின் இணைப்புத் தொகுதியில் இணைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "bus common", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}]}}