அடிவயிற்றுத் துளை மருத்துவம்

aṭivayiṟṟut tuḷai maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளையிடுதல். — gastrotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரைப்பை அறுவை, இரைப்பைத் துளைப்பு, இரைப்பை உதர இணைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/byah6pem/

தமிழ்
“அடிவயிற்றுத் துளை மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byah6pem/
APA
Oliyon Research. (2026). அடிவயிற்றுத் துளை மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/byah6pem/
MLA
"அடிவயிற்றுத் துளை மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/byah6pem/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment