{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/byah6pem/", "data": {"id": "byah6pem", "url": "https://nigandu.oliyonresearch.com/e/byah6pem/", "kind": "word", "headword": "அடிவயிற்றுத் துளை மருத்துவம்", "romanization": "aṭivayiṟṟut tuḷai maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:30.332474+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிவயிற்றில் அறுவை மருத்துவம் செய்யும் போது அயல்பொருள்களை அப்புறப்படுத்துதல், குருதிக் குழாயில் குருதிக் கசிவைத் தடுத்தல், உணவுக் குழாயை அணுகுதல் போன்ற செயல்களுக் காக இரைப்பையில் துளையிடுதல்.", "needs_definition": false, "gloss_en": "gastrotomy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இரைப்பை அறுவை", "இரைப்பைத் துளைப்பு", "இரைப்பை உதர இணைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 489"}]}}