செயல்
ceyal
பொருள்கள் · Senses
1.
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும்.
— act
2.
நடத்தை,
3.
வினை.
4.
ஒழுக்கம், வலிமை, நிலைமை, தொழில், பொருள்தேடுகை, காவல்
5.
செய்யும் செய்கைகள், செய்க, (குறள் 33, 333, 451, 471,489, 516, 518, 637, 668, 673, 675, 676, 948, 949); செய்தல், (குறள் 316, 318).
6.
வினை. பா, செய்தி.
7.
குறிப்பிட்ட சூழலில் வெளியாகும் செயற்பாடு
— action
8.
சுறுசுறுப்பாக இருத்தல்
— activity
9.
1) ஒரு கணிப்பொறிக் கட்டளையால் கட்டுப்படுத்தப்படும் செயல். 2) எண்கணிதம், முறைமை மற்றும் கையாளும் செயல்களைத் தகவல்கள் கொண்டு செய்தல்
— operation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bws62ks4/
தமிழ்“செயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bws62ks4/APA
Oliyon Research. (2026). செயல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/bws62ks4/MLA
"செயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bws62ks4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment