கடற்பாசிகள்

kaṭaṟpācikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்கரையைத் தயாரித்துக் கொள்ள உதவும் பச்சையம் உள்ளது. ஈரணு நுண் பாசி போன்றவை மிகச்சிறியவை; கடல் தாவரங்கள் போன்றவை மிகப்பெரியவை. தேங்கிய நீர் நிலைகளில் மிதந்து செல்லும் மிக நுண்ணிய பாசி வகைகளில் பச்சையம் உண்டு — algae
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 32)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/buj4apnm/

தமிழ்
“கடற்பாசிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/buj4apnm/
APA
Oliyon Research. (2026). கடற்பாசிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/buj4apnm/
MLA
"கடற்பாசிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/buj4apnm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment