{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "buj4apnm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/buj4apnm/", "kind": "word", "headword": "கடற்பாசிகள்", "romanization": "kaṭaṟpācikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.307820+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்கரையைத் தயாரித்துக் கொள்ள உதவும் பச்சையம் உள்ளது. ஈரணு நுண் பாசி போன்றவை மிகச்சிறியவை; கடல் தாவரங்கள் போன்றவை மிகப்பெரியவை. தேங்கிய நீர் நிலைகளில் மிதந்து செல்லும் மிக நுண்ணிய பாசி வகைகளில் பச்சையம் உண்டு", "needs_definition": false, "gloss_en": "algae", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 32"}]}}