தண்டகத்தாவரங்கள்
taṇṭakattāvaraṅkaḷ
பொருள்கள் · Senses
1.
இவற்றின் உடல் அமைப்பில் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உடல் ஒரு கண்ணறை அமைப்பும் பல கண்ணறை அமைப்பும் கொண்டது. இனப்பெருக்கம் பிளவு, சிதல்கள், பாலணுக்கள் ஆகியவற்றால் நடைபெறுகிறது. எ-டு. காளான். பாசி
— thallophyta
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqvz3jbr/
தமிழ்“தண்டகத்தாவரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqvz3jbr/APA
Oliyon Research. (2026). தண்டகத்தாவரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqvz3jbr/MLA
"தண்டகத்தாவரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqvz3jbr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment