{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bqvz3jbr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bqvz3jbr/", "kind": "word", "headword": "தண்டகத்தாவரங்கள்", "romanization": "taṇṭakattāvaraṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.337622+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவற்றின் உடல் அமைப்பில் இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உடல் ஒரு கண்ணறை அமைப்பும் பல கண்ணறை அமைப்பும் கொண்டது. இனப்பெருக்கம் பிளவு, சிதல்கள், பாலணுக்கள் ஆகியவற்றால் நடைபெறுகிறது. எ-டு. காளான். பாசி", "needs_definition": false, "gloss_en": "thallophyta", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 435"}]}}