பின்னடைவு

piṉṉaṭaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனநோய் மருத்துவத்தில், உளவியல் வளர்ச்சியின் தொடக்க நிலைகளுக்குப் பின்னோக்கிச் செல்லுதல். அதாவது, மேன்மேலும் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுதல் மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போது இது உண்டாகிறது. தாய்க்கு இன்னொரு குழந்தை பிறக்கும்போது இளங்குழந்தைகளுக்கு இது உண்டாகிறது. இந்தக் குழந்தைகளைச் சவலைப் பிள்ளைகள் என்பார்கள் — regression
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சவலை, சிறுபிள்ளைத்தனம், பிற்போக்கு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 939)
2.
ஒரு விலங்கு தன் வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்லுதல் — retrogression
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 373)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqjfj9se/

தமிழ்
“பின்னடைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqjfj9se/
APA
Oliyon Research. (2026). பின்னடைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqjfj9se/
MLA
"பின்னடைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqjfj9se/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment