தேடல் · Search: சவலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

65 இல் 1–25 · 1–25 of 65

சவலை cavalai பெயர்ச்சொல் · Noun
நோஞ்சான் (குழந்தை). — leanness of an infant not fed on mother's milk, tenderness, immaturity, perplex…
சவலைமதி cavalaimati பெயர்ச்சொல் · Noun prefix
இளம்பிறை
சவலைவெண்பா cavalaiveṇpā பெயர்ச்சொல் · Noun prefix
முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாம் அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று வரும் வெண்பாவகை
சவலைக்கன்று cavalaikkaṉṟu பெயர்ச்சொல் · Noun prefix
இளங்கன்று
சவலைநெஞ்சம் cavalaineñcam பெயர்ச்சொல் · Noun prefix
உறுதியற்ற மனம்
சவலைபாய்தல் cavalaipāytal பெயர்ச்சொல் · Noun prefix
to grow lean from want of mother's milk, as an infant
சவலைப் பானை cavalaip pāṉai பெயர்ச்சொல் · Noun prefix
* நன்கு வேகாத பானை.
சவலைப்பிள்ளை cavalaippiḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
சவலைக்குழந்தை; தாய்ப்பால் இன்றி மெலிந்த குழந்தை
சவலைப்புத்தி cavalaipputti பெயர்ச்சொல் · Noun prefix
சவலைநெஞ்சம்
சவலைக்குழந்தை cavalaikkuḻantai பெயர்ச்சொல் · Noun prefix
தாய்ப்பால் இன்றி மெலிந்த குழந்தை
சவலைப் பிள்ளை cavalaip piḷḷai பெயர்ச்சொல் · Noun prefix
சோர்வடைந்த பிள்ளை — weakling child
பின்னடைவு piṉṉaṭaivu variant
மனநோய் மருத்துவத்தில், உளவியல் வளர்ச்சியின் தொடக்க நிலைகளுக்குப் பின்னோக்கிச் செல்லுதல். அதாவது, மேன்மேலும் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளுதல் மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போது இ… — regression
சவளை cavaḷai பெயர்ச்சொல் · Noun similar
வங்கமணல் , ஈயமணல்
சட்டவளை caṭṭavaḷai பெயர்ச்சொல் · Noun similar
குறுக்குச் சட்டம்
சவக்காலை cavakkālai பெயர்ச்சொல் · Noun similar
கல்லறை
சவதலை cavatalai பெயர்ச்சொல் · Noun similar
சமதலை
சவலம் cavalam பெயர்ச்சொல் · Noun similar
பயனுடையது
சவளம் cavaḷam பெயர்ச்சொல் · Noun similar
குந்தாயுதம்
சங்கவளை caṅkavaḷai பெயர்ச்சொல் · Noun similar
சங்கினால் செய்த வெள்வளையல்
சள்ளை caḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தொந்தரவு, தொல்லை
சவள் cavaḷ பெயர்ச்சொல் · Noun similar
துவளுந் தடி
சவால் cavāl பெயர்ச்சொல் · Noun similar
அறைகூவல்
சவை cavai பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம் (பிங்.)
சாலை cālai similar
அறை, அறச்சாலை, கூடம், பொது மண்டபம், குதிரைப் பந்தி
சாளை cāḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை