ஆதார ஆவணம்

ātāra āvaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு செயலாக்க அமைப்பில் ஒரு தரவுவை மாற்றம் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்புதவி ஆவணம். — baseline document
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 134)
2.
ஆதாரத் தரவுகளை எதிலிருந்து எடுக்க முடியுமோ அந்த மூல ஆவணம். பற்றுச் சீட்டு,விற்பனைச் சீட்டு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. — source document
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆதார மொழி, மூலஆவணம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1361)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bp7a2z6h/

தமிழ்
“ஆதார ஆவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bp7a2z6h/
APA
Oliyon Research. (2026). ஆதார ஆவணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bp7a2z6h/
MLA
"ஆதார ஆவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bp7a2z6h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment