தேடல் · Search: மூலஆவணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

ஆதார ஆவணம் ātāra āvaṇam variant
தரவு செயலாக்க அமைப்பில் ஒரு தரவுவை மாற்றம் செய்வதற்குத் தேவைப்படும் ஒரு குறிப்புதவி ஆவணம். — baseline document
மூல ஆவணம் mūla āvaṇam similar
document,source
முழவம் muḻavam பெயர்ச்சொல் · Noun similar
முரசு, முழவு — drum
முத்தாவணம் muttāvaṇam பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( 1916, p. 119.)
மூலகணம் mūlakaṇam பெயர்ச்சொல் · Noun similar
சீதமும் இரத்தமும் கலந்துவிழும் நோய்வகை ()
மூலதனம் mūlataṉam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) மூலதனம்
மூலத்தானம் mūlattāṉam பெயர்ச்சொல் · Noun similar
அடிப்படை
மூலாசனம் mūlācaṉam பெயர்ச்சொல் · Noun similar
வேர் கிழங்குகளாகிய உணவு ()
ஆவண மூலம் āvaṇa mūlam similar
வைய விரிவலையில் (www) காணப்படும் அனைத்து ஆவணங்களும் ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட் டவை. அவை சாதாரண உரைக் கோப்புகள் ஆகும். , , , , , என்பது போன்ற குறி சொற்களுடன் (Tags) உருவாக்க… — document source
முலவை mulavai பெயர்ச்சொல் · Noun similar
நாய் ()
மூலவர் mūlavar பெயர்ச்சொல் · Noun similar
கோயிலுட் கர்ப்பக்கிருகத்தில் ஸ்திரமாகவுள்ள மூர்த்தி
லவணம் lavaṇam பெயர்ச்சொல் · Noun similar
உப்பு
சிஎம்ஒய்கே வண்ண அமைப்பில், வண்ண அச்சிடலின் மூலவண்ணங்களான வெளிர்நீலம் (கியான்), செந்நீலம் (மெஜந்தா), மஞ்சள் நிறங்களைப் பிரித்து அவற்றுக்குச் சமமான சாம்பல் நிற அளவுகளாய் மாற்றி கறுப்புமையால் … — under colour separation
மூலகாரணம் mūlakāraṇam பெயர்ச்சொல் · Noun similar
*ஒன்று தோன்றியதற்கான அல்லது நடந்தேறியதற்கான காரணம்.
அலவணம் alavaṇam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
அலாவனம் alāvaṉam பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
அழவணம் aḻavaṇam பெயர்ச்சொல் · Noun similar
மருதாணி
அழவனம் aḻavaṉam பெயர்ச்சொல் · Noun similar
மருதோன்றி
அழவாணம் aḻavāṇam பெயர்ச்சொல் · Noun similar
மருதோன்றி
ஆலவனம் ālavaṉam பெயர்ச்சொல் · Noun similar
செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருவாலங்காடு என்னுஞ் சிவதலம்
இலவணம் ilavaṇam பெயர்ச்சொல் · Noun similar
உப்பு
இலாவணம் ilāvaṇam பெயர்ச்சொல் · Noun similar
போர்வீரர்களின் பட்டி
இல்ல ஆவணம் illa āvaṇam similar
நிறுவனம் ஒன்றின் இணைப்பு முறையில் உள்ள ஆவணத் தொடரில் முதல் ஆவணம் — home record
மூலவல்லி mūlavalli பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலை ()
மூலவாயு mūlavāyu பெயர்ச்சொல் · Noun similar
குடலில் வாதத்தினால் உண்டாம் நோய்