ஆசிரியத்துறை
āciriyattuṟai
ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம்.
ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம். நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவு நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வரு- வனவும் ஆசிரியத்துறைகள். சீர் வரையறையின்றி எனைத்துச் சீரானும் அடியானும் வரும். ஓரடி சீர்குறைந்துவரின் ஆசிரிய நேர்த்துறையென்பர். ஈரடி சீர் குறைந்துவரின் ஆசிரிய இணைக்குறள்துறை யென்பர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 385)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bec8nrpy/
தமிழ்“ஆசிரியத்துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bec8nrpy/APA
Oliyon Research. (2026). ஆசிரியத்துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bec8nrpy/MLA
"ஆசிரியத்துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bec8nrpy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment