தலைமைப் பொறியாளர்
talaimaip poṟiyāḷar
பொருள்கள் · Senses
1.
ஒரு தொழிற்சாலையில், ஒரு தலைமைப் பொறியாளரை கண்காணிப்பாளர் அல்லது பணிமேலாளர் என்று அழைப்பர். தொழிற்சாலையின் கொள்கைகள் சரிவரச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருவது இவரது பொறுப்பு. மற்ற பொறியாளர்களின் பணிகளைத் திறமையாக இயக்குவதற்கு இவர் போதிய திறமையும் அனுபவமும் உடையவராக இருத்தல் வேண்டும்
— chief engineer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/be9dgmvd/
தமிழ்“தலைமைப் பொறியாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/be9dgmvd/APA
Oliyon Research. (2026). தலைமைப் பொறியாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/be9dgmvd/MLA
"தலைமைப் பொறியாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/be9dgmvd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment