{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/be9dgmvd/", "data": {"id": "be9dgmvd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/be9dgmvd/", "kind": "word", "headword": "தலைமைப் பொறியாளர்", "romanization": "talaimaip poṟiyāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:38.281671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தொழிற்சாலையில், ஒரு தலைமைப் பொறியாளரை கண்காணிப்பாளர் அல்லது பணிமேலாளர் என்று அழைப்பர். தொழிற்சாலையின் கொள்கைகள் சரிவரச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருவது இவரது பொறுப்பு. மற்ற பொறியாளர்களின் பணிகளைத் திறமையாக இயக்குவதற்கு இவர் போதிய திறமையும் அனுபவமும் உடையவராக இருத்தல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "chief engineer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 157"}]}}