மிடி

miṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிடி)
2.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிடி)
3.
வறுமையுறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிடி)
4.
குறைவுறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிடி)
5.
இசைக் கருவி இலக்கமுறை இடைமுகம் என்று பொருள்படும் Musical Instrument Digital interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இசை ஒருங்கிணைப்பிகள், இசைக் கருவிகள் இவற்றை கணினிகளுடன் இணைக்கும் ஒரு நேரியல் (serial) இடைமுக தர வரையறை. மிடி வரையறை பாதி வன்பொருள் அடிப்படையிலானது. பாதி, இசையும் ஒலியும் எந்த முறையில் குறியாக்கப்பட்டு மிடிச் சாதனங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்ற விளக்கத்தை கொண்டிருக்கும். இது, ஒலியின் தொனி மற்றும் ஒலி அளவு போன்ற பண்புக்கூறுகள் 8 துண்மி (bit) இலக்கமுறைத் (digital) தகவலாய் மாற்றப்பட்ட குறி முறையாகும் — MIDI
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எம்ஐடிஐ · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 939)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bby2uk9q/

தமிழ்
“மிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bby2uk9q/
APA
Oliyon Research. (2026). மிடி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bby2uk9q/
MLA
"மிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bby2uk9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment