{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bby2uk9q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bby2uk9q/", "kind": "word", "headword": "மிடி", "romanization": "miṭi", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:23.794421+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "வறுமை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மிடி"}, {"n": 2, "definition_ta": "துன்பம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மிடி"}, {"n": 3, "definition_ta": "வறுமையுறு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மிடி"}, {"n": 4, "definition_ta": "குறைவுறு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மிடி"}, {"n": 5, "definition_ta": "இசைக் கருவி இலக்கமுறை இடைமுகம் என்று பொருள்படும் Musical Instrument Digital interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இசை ஒருங்கிணைப்பிகள், இசைக் கருவிகள் இவற்றை கணினிகளுடன் இணைக்கும் ஒரு நேரியல் (serial) இடைமுக தர வரையறை. மிடி வரையறை பாதி வன்பொருள் அடிப்படையிலானது. பாதி, இசையும் ஒலியும் எந்த முறையில் குறியாக்கப்பட்டு மிடிச் சாதனங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்ற விளக்கத்தை கொண்டிருக்கும். இது, ஒலியின் தொனி மற்றும் ஒலி அளவு போன்ற பண்புக்கூறுகள் 8 துண்மி (bit) இலக்கமுறைத் (digital) தகவலாய் மாற்றப்பட்ட குறி முறையாகும்", "needs_definition": false, "gloss_en": "MIDI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எம்ஐடிஐ"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 939"}]}}