வீத அளவு இட வெளியிடல்

vīta aḷavu iṭa veḷiyiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அச்செழுத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடை நிலை இட வெளி, அந்த எழுத்தின் அகலத்திற்கொப்ப இருக்குமானால் இடவெளியிடல் வீத அளவில் இருப்பதாகக் கருதப்படும். இந்த நூலிலுள்ள அச்சுக்கோப்பு வீத அளவு இடவெளியிடல் அடிப்படையில் அமைந்திருப்பதால், "Write" என்ற சொல்லிலுள்ள "W" என்னும் எழுத்து 'i' என்ற எழுத்தைவிட அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக தர அளவுபடுத்திய தட்டச்சுப் பொறிமுறையில், எல்லா எழுத்துகளுக்கும் சரிசமமான இடவெளியே ஒதுக்கப்படுகிறது — proportional spacing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/barg8hm7/

தமிழ்
“வீத அளவு இட வெளியிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/barg8hm7/
APA
Oliyon Research. (2026). வீத அளவு இட வெளியிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/barg8hm7/
MLA
"வீத அளவு இட வெளியிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/barg8hm7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment