{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/barg8hm7/", "data": {"id": "barg8hm7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/barg8hm7/", "kind": "word", "headword": "வீத அளவு இட வெளியிடல்", "romanization": "vīta aḷavu iṭa veḷiyiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.670300+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அச்செழுத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடை நிலை இட வெளி, அந்த எழுத்தின் அகலத்திற்கொப்ப இருக்குமானால் இடவெளியிடல் வீத அளவில் இருப்பதாகக் கருதப்படும். இந்த நூலிலுள்ள அச்சுக்கோப்பு வீத அளவு இடவெளியிடல் அடிப்படையில் அமைந்திருப்பதால், \"Write\" என்ற சொல்லிலுள்ள \"W\" என்னும் எழுத்து 'i' என்ற எழுத்தைவிட அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக தர அளவுபடுத்திய தட்டச்சுப் பொறிமுறையில், எல்லா எழுத்துகளுக்கும் சரிசமமான இடவெளியே ஒதுக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "proportional spacing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1184"}]}}