உருவப்படம்
uruvappaṭam
பொருள்கள் · Senses
1.
வேறு ஊடகம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படம் ஒன்றின் துல்லியமான காரண காரியப்படியான பிரதி. கணினியைப் பயன்படுத்துவோர் நினைவில் இருப்பதன் உள்ளடக்கத்தை கணினித் திரையில் வெளிப்படுத்தினால் நினைவில் இருப்பதன் படிவத்தைக் காண லாம். கணினி வரைபடத்தில், வரைபடக்கோப்பில் வரைந்திருப்பதைப் போன்ற வரைபடத் தரவுகளின் வெளிப்பாடு
— Image
2.
வன்படி உருவங்களைச் சார்ந்தது பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருப்பது போல ஒரு பக்கத்தின் குறும் பகுதியில் அந்த பணி அச்சிடப்படுகிறது என்பதை உருவப் படம் குறிப்பிடுகிறது. portrait என்ற சொல் ஒவிய உலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் உருவப்படங்கள் செங்குத்தாகவே அமைக்கப்படு கின்றன.
— portrait
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bagy79e4/
தமிழ்“உருவப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bagy79e4/APA
Oliyon Research. (2026). உருவப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bagy79e4/MLA
"உருவப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bagy79e4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment