{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bagy79e4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bagy79e4/", "kind": "word", "headword": "உருவப்படம்", "romanization": "uruvappaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.284412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறு ஊடகம் ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படம் ஒன்றின் துல்லியமான காரண காரியப்படியான பிரதி. கணினியைப் பயன்படுத்துவோர் நினைவில் இருப்பதன் உள்ளடக்கத்தை கணினித் திரையில் வெளிப்படுத்தினால் நினைவில் இருப்பதன் படிவத்தைக் காண லாம். கணினி வரைபடத்தில், வரைபடக்கோப்பில் வரைந்திருப்பதைப் போன்ற வரைபடத் தரவுகளின் வெளிப்பாடு", "needs_definition": false, "gloss_en": "Image", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 731"}, {"n": 2, "definition_ta": "வன்படி உருவங்களைச் சார்ந்தது பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருப்பது போல ஒரு பக்கத்தின் குறும் பகுதியில் அந்த பணி அச்சிடப்படுகிறது என்பதை உருவப் படம் குறிப்பிடுகிறது. portrait என்ற சொல் ஒவிய உலகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் உருவப்படங்கள் செங்குத்தாகவே அமைக்கப்படு கின்றன.", "needs_definition": false, "gloss_en": "portrait", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செங்குத்து வடிவம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1136"}]}}