முழு உடல் குருதியோட்டம்

muḻu uṭal kurutiyōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலின் ஒர் உறுப்பு மட்டும் சாராமல், உடல் அமைப்பு முழுவதும் சார்ந்து இரத்தவோட்டம் நடைபெறுதல். ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்பட்டு உடல் முழுவதும் பாய்ந்து ஆக்சிஜன் நீக்கமடைந்து மீண்டும் வலது மேலறைக்கு வருதல் — systemic circulation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மண்டலச் சுற் றோட்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1065)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b8g5w4jm/

தமிழ்
“முழு உடல் குருதியோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b8g5w4jm/
APA
Oliyon Research. (2026). முழு உடல் குருதியோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b8g5w4jm/
MLA
"முழு உடல் குருதியோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b8g5w4jm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment