{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b8g5w4jm/", "data": {"id": "b8g5w4jm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b8g5w4jm/", "kind": "word", "headword": "முழு உடல் குருதியோட்டம்", "romanization": "muḻu uṭal kurutiyōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:57.893625+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் ஒர் உறுப்பு மட்டும் சாராமல், உடல் அமைப்பு முழுவதும் சார்ந்து இரத்தவோட்டம் நடைபெறுதல். ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தம் இதயத்தின் இடது மேலறையிலிருந்து புறப்பட்டு உடல் முழுவதும் பாய்ந்து ஆக்சிஜன் நீக்கமடைந்து மீண்டும் வலது மேலறைக்கு வருதல்", "needs_definition": false, "gloss_en": "systemic circulation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மண்டலச் சுற் றோட்டம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1065"}]}}