கதிர் நாவாய் பூச்சி

katir nāvāy pūcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகை நாவாய்ப் பூச்சி. இவ்வகை நாவாய்ப் பூச்சி எமிப்டெரா (Hemiptera) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த கலோக்கோரிசு அங்கசுட்டேடசு (Calocoris angustatus Leth. (Hemiptera: Miridae)) என்னும் உயிரினப்பெயரால் குறிப்பிடப்பெறும் பூச்சி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர் நாவாய் பூச்சி)
2.
நெற்பயிரில் கதிர் பால் பிடிக்கும் நேரத்தில், பாலை உறிஞ்சி குடிக்கும் ஓரு வகை பூச்சி. இது மக்காசோளம் பிற பயிர்களையும் தாக்குகின்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர் நாவாய் பூச்சி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b4w4dqad/

தமிழ்
“கதிர் நாவாய் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b4w4dqad/
APA
Oliyon Research. (2026). கதிர் நாவாய் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b4w4dqad/
MLA
"கதிர் நாவாய் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/b4w4dqad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment