{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b4w4dqad/", "data": {"id": "b4w4dqad", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b4w4dqad/", "kind": "word", "headword": "கதிர் நாவாய் பூச்சி", "romanization": "katir nāvāy pūcci", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:10.744302+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகை நாவாய்ப் பூச்சி. இவ்வகை நாவாய்ப் பூச்சி எமிப்டெரா (Hemiptera) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த கலோக்கோரிசு அங்கசுட்டேடசு (Calocoris angustatus Leth. (Hemiptera: Miridae)) என்னும் உயிரினப்பெயரால் குறிப்பிடப்பெறும் பூச்சி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கதிர் நாவாய் பூச்சி"}, {"n": 2, "definition_ta": "நெற்பயிரில் கதிர் பால் பிடிக்கும் நேரத்தில், பாலை உறிஞ்சி குடிக்கும் ஓரு வகை பூச்சி. இது மக்காசோளம் பிற பயிர்களையும் தாக்குகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கதிர் நாவாய் பூச்சி"}]}}