பொது வெட்டு எந்திரம்

potu veṭṭu entiram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடுவெட்டாகவும்,நீளவெட்டாகவும் உலோகங்களில் பள்ளங்கள் வெட்டுவதற்கான, ஒர் எந்திரம். இதில் சுழலும் வெட்டுக் கருவிக்கு எதிராக வெட்ட வேண்டிய உலோகத் தகட்டினைச் செலுத்துவர். இந்தச் சுழல் வெட்டுக்கருவி ஒரு சுழல் மேசையுடன் பொருத்தப்பட்டிருக்கும் universal saw table : (மர.வே.) பொது ரம்ப மேசை : சாய்தளத்தில் ரம்ப மேசை சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு ரம்ப மேசை — universal milling machine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 654)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b4eqvsbs/

தமிழ்
“பொது வெட்டு எந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4eqvsbs/
APA
Oliyon Research. (2026). பொது வெட்டு எந்திரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/b4eqvsbs/
MLA
"பொது வெட்டு எந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b4eqvsbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment