{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/b4eqvsbs/", "data": {"id": "b4eqvsbs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b4eqvsbs/", "kind": "word", "headword": "பொது வெட்டு எந்திரம்", "romanization": "potu veṭṭu entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:59.539893+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊடுவெட்டாகவும்,நீளவெட்டாகவும் உலோகங்களில் பள்ளங்கள் வெட்டுவதற்கான, ஒர் எந்திரம். இதில் சுழலும் வெட்டுக் கருவிக்கு எதிராக வெட்ட வேண்டிய உலோகத் தகட்டினைச் செலுத்துவர். இந்தச் சுழல் வெட்டுக்கருவி ஒரு சுழல் மேசையுடன் பொருத்தப்பட்டிருக்கும் universal saw table : (மர.வே.) பொது ரம்ப மேசை : சாய்தளத்தில் ரம்ப மேசை சுழல்வதற்கு இடமளிக்கிற ஒரு ரம்ப மேசை", "needs_definition": false, "gloss_en": "universal milling machine", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 654"}]}}