சுருள் முடி

curuḷ muṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குதிரை வால்மயிர், பிடரிமயிர், கால்நடைகளின் வால்மயிர், பன்றி வால் மயிர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சுருண்ட முடி. இதனைப் பல செய்முறைகள் மூலம் சுருள் சுருளாக்கி, மெத்தை திண்டு வேலைகளில் பயன்படுத்துகிறார்கள். குதிரை வால்முடி இந்த வேலைக்கு மிகவும் ஏற்றது — curled hair
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/azygukk6/

தமிழ்
“சுருள் முடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azygukk6/
APA
Oliyon Research. (2026). சுருள் முடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/azygukk6/
MLA
"சுருள் முடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azygukk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment