{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/azygukk6/", "data": {"id": "azygukk6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azygukk6/", "kind": "word", "headword": "சுருள் முடி", "romanization": "curuḷ muṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:44.421527+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குதிரை வால்மயிர், பிடரிமயிர், கால்நடைகளின் வால்மயிர், பன்றி வால் மயிர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சுருண்ட முடி. இதனைப் பல செய்முறைகள் மூலம் சுருள் சுருளாக்கி, மெத்தை திண்டு வேலைகளில் பயன்படுத்துகிறார்கள். குதிரை வால்முடி இந்த வேலைக்கு மிகவும் ஏற்றது", "needs_definition": false, "gloss_en": "curled hair", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}