கிழவி
kiḻavi
பொருள்கள் · Senses
1.
* (பெ) - கிழவி = மிகவும் வயதானப் பெண் ,மூதாட்டி
2.
குண்டலி ஆற்றல். இது பலரிடத்தும் பாம்பு வடிவாய் வால் மேலாகத் தலையை மூலா தாரத்தில் வைத்து உறங்கும். ஆதலால், அது கிடந்த கிழவி எனக்கூறப்படுகிறது. அதனை யோகிகள் தம் ஆற்றலால் எழுப்பித் தலை மேலாகச் சுழலச் செய்வர். அவ்வாறு செய்யும் பொழுதே மயக்க உணர்வு நீங்கிச் சிவஞானம் விளங்கும். அதை அவ்வாறு எழுப்பி அதனோடு ஒன்றித்து நிற்பதே உயிர் இயல்பை உள்ளவாறு உணர்வதற்குரிய வழியாகும். (அருணை வடிவேலு முதலியார்).
தொகுதிகள் · Categories: உறவுமுறை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/azgytrq3/
தமிழ்“கிழவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azgytrq3/APA
Oliyon Research. (2026). கிழவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/azgytrq3/MLA
"கிழவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azgytrq3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment