{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "azgytrq3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azgytrq3/", "kind": "word", "headword": "கிழவி", "romanization": "kiḻavi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:13.445294+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "makkal-uravumurai", "name_ta": "உறவுமுறை", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "* (பெ) - கிழவி = மிகவும் வயதானப் பெண் ,மூதாட்டி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கிழவி"}, {"n": 2, "definition_ta": "குண்டலி ஆற்றல். இது பலரிடத்தும் பாம்பு வடிவாய் வால் மேலாகத் தலையை மூலா தாரத்தில் வைத்து உறங்கும். ஆதலால், அது கிடந்த கிழவி எனக்கூறப்படுகிறது. அதனை யோகிகள் தம் ஆற்றலால் எழுப்பித் தலை மேலாகச் சுழலச் செய்வர். அவ்வாறு செய்யும் பொழுதே மயக்க உணர்வு நீங்கிச் சிவஞானம் விளங்கும். அதை அவ்வாறு எழுப்பி அதனோடு ஒன்றித்து நிற்பதே உயிர் இயல்பை உள்ளவாறு உணர்வதற்குரிய வழியாகும். (அருணை வடிவேலு முதலியார்).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}