ஆர்க் ஓ.ஆர்ஜி

ārk ō.ārji
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தின் களப்பெயர் அமைப்புமுறையில் உயர்நிலைக் களங்களுள் வணிக, கல்வி நிறுவனம் அல்லாத, ஆதாயநோக்கில் செயல்படாத நிறுவன அமைப்புகளைச் சுட்டும் பெயர்.வணிக அமைப்புகள் .காம் (com) என்ற பெயரையும், கல்வி நிறுவனங்கள் இடியு (.edu) என்ற பெயரையும் கொண்டுள்ளன.கணித்தமிழ் சங்கம் வணிக நிறுவனமோ, கல்வி நிறு வனமோ அல்ல. எனவே அதன் பெயர் www. kanithamizh.org என அமைந்துள்ளது — Org
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1053)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/azea6ms3/

தமிழ்
“ஆர்க் ஓ.ஆர்ஜி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azea6ms3/
APA
Oliyon Research. (2026). ஆர்க் ஓ.ஆர்ஜி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/azea6ms3/
MLA
"ஆர்க் ஓ.ஆர்ஜி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/azea6ms3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment