{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/azea6ms3/", "data": {"id": "azea6ms3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/azea6ms3/", "kind": "word", "headword": "ஆர்க் ஓ.ஆர்ஜி", "romanization": "ārk ō.ārji", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.531938+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தின் களப்பெயர் அமைப்புமுறையில் உயர்நிலைக் களங்களுள் வணிக, கல்வி நிறுவனம் அல்லாத, ஆதாயநோக்கில் செயல்படாத நிறுவன அமைப்புகளைச் சுட்டும் பெயர்.வணிக அமைப்புகள் .காம் (com) என்ற பெயரையும், கல்வி நிறுவனங்கள் இடியு (.edu) என்ற பெயரையும் கொண்டுள்ளன.கணித்தமிழ் சங்கம் வணிக நிறுவனமோ, கல்வி நிறு வனமோ அல்ல. எனவே அதன் பெயர் www. kanithamizh.org என அமைந்துள்ளது", "needs_definition": false, "gloss_en": "Org", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1053"}]}}