ஆப்பிள் அச்சுப்பொறி

āppiḷ accuppoṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வெளியீட்டின் அச்சுப் பிரதியைப் பெறபயன் படுத்தும் சாதனம். அச்சுப் பொறியானது அழுத்தமுறை அல்லது அழுத்தம் அல்லாத முறையினதாக இருக்கலாம். ஆப்பிள் லேசர் அச்சுப்பொறிகள் புகழ்பெற்றதாகவும் உயர்தர வெளியீட்டை அளிப்பதாகவும் இருக்கின்றன — Apple printer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 82)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aywsgg4s/

தமிழ்
“ஆப்பிள் அச்சுப்பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aywsgg4s/
APA
Oliyon Research. (2026). ஆப்பிள் அச்சுப்பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aywsgg4s/
MLA
"ஆப்பிள் அச்சுப்பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aywsgg4s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment