{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/aywsgg4s/", "data": {"id": "aywsgg4s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aywsgg4s/", "kind": "word", "headword": "ஆப்பிள் அச்சுப்பொறி", "romanization": "āppiḷ accuppoṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.264316+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வெளியீட்டின் அச்சுப் பிரதியைப் பெறபயன் படுத்தும் சாதனம். அச்சுப் பொறியானது அழுத்தமுறை அல்லது அழுத்தம் அல்லாத முறையினதாக இருக்கலாம். ஆப்பிள் லேசர் அச்சுப்பொறிகள் புகழ்பெற்றதாகவும் உயர்தர வெளியீட்டை அளிப்பதாகவும் இருக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "Apple printer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}