கூடை

kūṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரம்பு, ஓலை போன்றவற்றால் வேயப்பட்ட கொள்கலன், பொதுவாக மேல்பக்கம் திறந்துக்காணப்படும். — basket
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூடை)
2.
வெற்றுக் காகிதம் அல்லது முன்பே அச்சடிக்கப் பட்ட படிவங்களைப் படித்துக் கொள்ள அச்சுப்பொறியில் உள்ள ஒரு தட்டு. முடிந்த வேலையை வாங்கிக் கொள்வதற்கும் கூடை பயன்படுத்தப்படலாம். நிலை வட்டில் பலவகைப் பொருளுக் கான பட்டியல் செயலாக்க அமைப்பு மற்றும் சேவை நிரல் கள் இதில் இடம் பெறும் — bin
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 149)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/awbwemqd/

தமிழ்
“கூடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awbwemqd/
APA
Oliyon Research. (2026). கூடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/awbwemqd/
MLA
"கூடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/awbwemqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment