{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "awbwemqd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/awbwemqd/", "kind": "word", "headword": "கூடை", "romanization": "kūṭai", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:54:52.195696+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-porutkal", "name_ta": "பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "பிரம்பு, ஓலை போன்றவற்றால் வேயப்பட்ட கொள்கலன், பொதுவாக மேல்பக்கம் திறந்துக்காணப்படும்.", "needs_definition": false, "gloss_en": "basket", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கூடை"}, {"n": 2, "definition_ta": "வெற்றுக் காகிதம் அல்லது முன்பே அச்சடிக்கப் பட்ட படிவங்களைப் படித்துக் கொள்ள அச்சுப்பொறியில் உள்ள ஒரு தட்டு. முடிந்த வேலையை வாங்கிக் கொள்வதற்கும் கூடை பயன்படுத்தப்படலாம். நிலை வட்டில் பலவகைப் பொருளுக் கான பட்டியல் செயலாக்க அமைப்பு மற்றும் சேவை நிரல் கள் இதில் இடம் பெறும்", "needs_definition": false, "gloss_en": "bin", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 149"}]}}