தொகையீட்டுக் கலனம்
tokaiyīṭṭuk kalaṉam
பொருள்கள் · Senses
1.
வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வளைகோடுகளின் நீளங்கள்: திடப்பொருள்களின் கன அளவுகள் பரப்பளவுகள், படிமைத் திருப்புமைகள், சராசரி மதிப்பு, நிகழ்தகவு ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது
— integral calculus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/avxa23cp/
தமிழ்“தொகையீட்டுக் கலனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avxa23cp/APA
Oliyon Research. (2026). தொகையீட்டுக் கலனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/avxa23cp/MLA
"தொகையீட்டுக் கலனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/avxa23cp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment