{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/avxa23cp/", "data": {"id": "avxa23cp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/avxa23cp/", "kind": "word", "headword": "தொகையீட்டுக் கலனம்", "romanization": "tokaiyīṭṭuk kalaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:10.256230+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வளைகோடுகளின் நீளங்கள்: திடப்பொருள்களின் கன அளவுகள் பரப்பளவுகள், படிமைத் திருப்புமைகள், சராசரி மதிப்பு, நிகழ்தகவு ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இது உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "integral calculus", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 369"}]}}