வன் மீள்வு

vaṉ mīḷvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீள்வு விசையை அழுத்தி ஒரு வாசக ஆவணத்தில் பதிவு செய்யப்படும் குறியீடு. DOS, OS/2 வாசகக் கோப்பு கள் ஒரு CRILF இணையினைப் பயன்படுத்துகின்றன. இதனைத் திரையில் கண்ணுக்குப் புலனா கும் ஒரு மாறி குறியீடாகக் காட் டலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாத குறியீடாகவும் இருக்கலாம். இது, "மென் மீள்வு" (soft return) என்பதிலிருந்து மாறுபட்டது — hard return
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கட்டாய முறி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 681)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/as7fyn2m/

தமிழ்
“வன் மீள்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as7fyn2m/
APA
Oliyon Research. (2026). வன் மீள்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/as7fyn2m/
MLA
"வன் மீள்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as7fyn2m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment