{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/as7fyn2m/", "data": {"id": "as7fyn2m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/as7fyn2m/", "kind": "word", "headword": "வன் மீள்வு", "romanization": "vaṉ mīḷvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.190701+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மீள்வு விசையை அழுத்தி ஒரு வாசக ஆவணத்தில் பதிவு செய்யப்படும் குறியீடு. DOS, OS/2 வாசகக் கோப்பு கள் ஒரு CRILF இணையினைப் பயன்படுத்துகின்றன. இதனைத் திரையில் கண்ணுக்குப் புலனா கும் ஒரு மாறி குறியீடாகக் காட் டலாம். அல்லது கண்ணுக்குப் புலனாகாத குறியீடாகவும் இருக்கலாம். இது, \"மென் மீள்வு\" (soft return) என்பதிலிருந்து மாறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "hard return", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கட்டாய முறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 681"}]}}