நாடா
nāṭā
பொருள்கள் · Senses
1.
நாடா (பெ)
2.
வருந்தித் தேடினால், (குறள் 734).
3.
பல்வேறு தாக்குறவு மற்றும் தாக்குறவற்ற (எடுத்துக்காட்டு : அனல்) அச்சுப்பொறிகளில் மையூட்டும் சாதனம். பெரும்பாலான நாடாக்கள், மையேற்றம் செய்யப்பட்ட செயற்கை இழைகளிலானவை. இவை இரு வகையின : ஒன்று, ஒரடி வகை;இதனை ஒரே முறைதான் பயன்படுத்தலாம், இன்னொன்று பன்முறை அடி வகை இதனைப் பலமுறை பயன்படுத்தலாம். பன்முறை அடிவகை நாடாக்களைவிட, ஒரடிவகை நாடாக்களைப் பயன்படுத்துவதற்குச் செலவு அதிகம் பிடிக்கும். எனினும் ஒரடிவகை நாடாவின் எழுத்துகள் அதிகத் தெளிவாக இருக்கும்
— ribbon
4.
தரவு உள்ளிட்டு சேமிப்பு அல்லது வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் காந்த உணர்பொருள் பூசப்பட்ட அல்லது துளையிடப்பட்ட நீளமான பொருள். படிக்க அல்லது எழுதுவதற்கேற்ற ஒட்டத்திற்கு வசதியாக வரிசை முறையில் நாடாவின் குறுக்கே பல வழித்தடங்களில் தரவு பதிவு செய்யப்படும்
— tape
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/anx3kzcp/
தமிழ்“நாடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/anx3kzcp/APA
Oliyon Research. (2026). நாடா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/anx3kzcp/MLA
"நாடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/anx3kzcp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment