{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/anx3kzcp/", "data": {"id": "anx3kzcp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/anx3kzcp/", "kind": "word", "headword": "நாடா", "romanization": "nāṭā", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:42.392888+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாடா (பெ)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நாடா"}, {"n": 2, "definition_ta": "வருந்தித் தேடினால், (குறள் 734).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 156"}, {"n": 3, "definition_ta": "பல்வேறு தாக்குறவு மற்றும் தாக்குறவற்ற (எடுத்துக்காட்டு : அனல்) அச்சுப்பொறிகளில் மையூட்டும் சாதனம். பெரும்பாலான நாடாக்கள், மையேற்றம் செய்யப்பட்ட செயற்கை இழைகளிலானவை. இவை இரு வகையின : ஒன்று, ஒரடி வகை;இதனை ஒரே முறைதான் பயன்படுத்தலாம், இன்னொன்று பன்முறை அடி வகை இதனைப் பலமுறை பயன்படுத்தலாம். பன்முறை அடிவகை நாடாக்களைவிட, ஒரடிவகை நாடாக்களைப் பயன்படுத்துவதற்குச் செலவு அதிகம் பிடிக்கும். எனினும் ஒரடிவகை நாடாவின் எழுத்துகள் அதிகத் தெளிவாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "ribbon", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1261"}, {"n": 4, "definition_ta": "தரவு உள்ளிட்டு சேமிப்பு அல்லது வெளியீட்டுக்குப் பயன்படுத்தப்படும் காந்த உணர்பொருள் பூசப்பட்ட அல்லது துளையிடப்பட்ட நீளமான பொருள். படிக்க அல்லது எழுதுவதற்கேற்ற ஒட்டத்திற்கு வசதியாக வரிசை முறையில் நாடாவின் குறுக்கே பல வழித்தடங்களில் தரவு பதிவு செய்யப்படும்", "needs_definition": false, "gloss_en": "tape", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1428"}]}}